OHCHR-லிருந்து விலகியது அமெரிக்கா | உலகின் மிகப் பெரிய பணக்காரர் அமோசன் உரிமையாளர்- வீடியோ

2018-06-20 7

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், அமேசான் நிறுவனத்தின் ஜெப் பிசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 9,68,538 கோடி ரூபாயாகும்.

ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா திடீர் என்று விலகி இருக்கிறது. உலக நாடுகளில் அமைதியை கொண்டு வர அமெரிக்காவின் மனித உரிமை கவுன்சில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. முக்கியமாக போர் காலங்களில், மனித உரிமை கவுன்சிலின் பங்கு அதிக தேவை. இதில் உலகின் முக்கிய நாடுகள் எல்லாம் அங்கம் வகிக்கிறது.


forbes Bezos' wealth has grown more than $5 billion since June 1 to beat Bill Gates, the principal founder of Microsoft Corporation, who is the second-richest man in the world with $92.9 billion.

United States of America decides to withdraw them from the UN Human Rights Council. They are claiming it is a "cesspool of political bias."

Videos similaires